12/07/2023 புதன்கிழமை அன்றைய தினம் இலங்கை தேசிய அணி மற்றும் இந்தியா தேசிய அணிகளுக்கிடையிலான போட்டியில் எமது இல்ல வீராங்கனை செல்வி தவராசா சானுயா அவர்கள் பங்கு பற்றி வெண்கலப் பதக்கம் பெற்று எமது இல்லத்திற்கும் வடமாகணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் இவரை கௌரவிக்கும் நிகழ்வானது எமது இல்லத்தில் நடைபெற்றது. அன்றைய தினம் இந்திய பிரதிதுணைத் தூதுவர் ராம் மகேஷ் அவர்களும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ திரு சிவஞானம் ஸ்ரீதரன் அவர்களும் இல்ல வீராங்கனை கெளரவித்து பணப்பரிசு வழங்கி வைத்தனர் மற்றும் எம் இல்லத் தலைவர் திரு.ச.மோகனபவன் அவர்களும் எமது இல்ல முகாமைக்குழு உறுப்பினர்களும் பணியாளர்களும் பணிப்பாளர்களும் மற்றும் இல்லக்குழந்தைகளும் கலந்து சிறப்பித்தனர்.அதன் சில பதிவுகள்.