யாழ் இந்திய துணைத்தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச யோகா தினமானது எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் 17.06.2024 இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து பிள்ளைகளுக்கு முறையான யோகா பயிற்சி நெறியினை கற்பித்து யோகா கலையின் மகத்துவத்தினை பிள்ளைகளுக்கு தெளிவுபடுத்தபட்டது. இந் நிகழ்வில் யாழ், இந்திய துணைத்தூதுவர் மாண்புமிகு சாய் முரளி அவர்கள் முதன்மை அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன் யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் அதிகாரி திரு. நாகராஜன் மற்றும் தூதரகத்தின் கலாச்சார அதிகாரி திரு. பிரபாகரன் மற்றும் பயிற்சி ஆசிரியர்கள் கலந்து கொண்டதுடன் எமது சிறுவர் இல்லத்தின் சிரேஸ்ர உபதலைவர் திரு. அ . கனகரத்தினம், செயலாளர் திரு .கு பகீரதன் ,உறுப்பினர் திரு செந்தூரன் மற்றும் இல்ல பணியாளர்கள் , ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர் . அதன் பதிவுகள் சில