வெளியாகிய க.பொ.த உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் கலைப்பிரிவில் கல்வி கற்ற எமது இல்ல மாணவர்களான

ம. தர்சினி – ACS மாவட்ட நிலை -216

காயத்திரி- B2C மாவட்ட நிலை -167

பிரசன்னா- 2CS மாவட்ட நிலை -324

ஆகிய மூவரும் பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர்.