முகாமைக் குழுக்கூட்டம்- 18.12.2021

முகாமைக் குழுக்கூட்டம்- 18.12.2021

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் மாதாந்த (December-2021)
முகாமைக் குழுக்கூட்டம் தலைவர் திரு.ச.மோகனபவன் அவர்களின் தலைமையில் (18.12.2021) காலை 10:00 மணிக்கு சிறுவர் இல்ல பரமலிங்கம் மண்டபத்தில் இறைவணக்கத்துடன் ஆரம்பமாகியது.

குறித்த கூட்டத்தில் எமது முகாமைக் குழுவைச்சேர்ந்த உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்ததோடு நிகழ்ச்சி நிரலின் ஒழுங்கிற்கேற்பகூட்டம் சிறப்புற நடைபெற்றது.

இதில் குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுப்பது தொடர்பாகவும் முக்கிய தீர்மானங்களும் செயற்றிட்டங்களை அமுலாக்கும் விடையங்களும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.