பிறந்தநாள் விழா- July & August- 2023

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் July & August மாதங்களில் பிறந்த குழந்தைகளுக்கான பிறந்தநாள் நிகழ்வானது 03.09. 2023 அன்று எமது இல்ல தலைவர் திரு ச.மோகனபவன் அவர்களின் தலைமையில் பி.ப 4 மணிக்கு சிறுவர் இல்ல பரமலிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விருந்தினர்களாக திரு. யூட்வோல்ரன் அவர்கள் திட்டப்பணிப்பாளர் CDLG , ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் UNDP அவர்களும் திரு அ.கனகரத்தினம் சிரேஷ்ட உபதலைவர் மகாதேவாசுவாமிகள் சிறுவர் இல்லம் அவர்களும் மற்றும் திருமதி […]

Read More »

12/07/2023 புதன்கிழமை அன்றைய தினம் இலங்கை தேசிய அணி மற்றும் இந்தியா தேசிய அணிகளுக்கிடையிலான போட்டியில் எமது இல்ல வீராங்கனை செல்வி தவராசா சானுயா அவர்கள் பங்கு பற்றி வெண்கலப் பதக்கம் பெற்று எமது இல்லத்திற்கும் வடமாகணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் இவரை கௌரவிக்கும் நிகழ்வானது எமது இல்லத்தில் நடைபெற்றது. அன்றைய தினம் இந்திய பிரதிதுணைத் தூதுவர் ராம் மகேஷ் அவர்களும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ திரு சிவஞானம் ஸ்ரீதரன் அவர்களும் இல்ல வீராங்கனை கெளரவித்து பணப்பரிசு […]

Read More »

முகாமைக்குழுக்கூட்டம் (July-2023) எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் மாதாந்த (July 2023) முகாமைக்குழுக்கூட்டம் இல்லத் தலைவர் திரு ச.மோகனபவன் அவர்களின் தலைமையில் 01.08.2023 காலை 10.30 மணிக்கு சிறுவர் இல்ல விருந்தினர் மண்டபத்தில் இறை வணக்கத்துடன் ஆரம்பமாகியது. குறித்த கூட்டத்தில் எமது முகாமைக் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்ததோடு நிகழ்ச்சி நிரலின் ஒழுங்கிற்கேற்ப்ப கூட்டம் நடைபெற்றது. இல்லத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பாகவும் குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளினை மேம்படுத்துவது தொடர்பாகவும் முக்கியமான ஆலோசனைகளுடனான தீர்மானங்களும் எடுக்கப்பட்டன. […]

Read More »

முகாமைக்குழுக்கூட்டம் (May-2023)

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் மாதாந்த (May 2023) முகாமைக்குழுக்கூட்டம் இல்லத் தலைவர் திரு ச.மோகனபவன் அவர்களின் தலைமையில் 04.06.2023 காலை 10 மணிக்கு சிறுவர் இல்ல விருந்தினர் மண்டபத்தில் இறை வணக்கத்துடன் ஆரம்பமாகியது.குறித்த கூட்டத்தில் எமது முகாமைக் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்ததோடு நிகழ்ச்சி நிரலின் ஒழுங்கிற்கேற்ப்ப கூட்டம் நடைபெற்றது. இல்லத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பாகவும் குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளினை மேம்படுத்துவது தொடர்பாகவும் முக்கியமான ஆலோசனைகளுடனான தீர்மானங்களும் எடுக்கப்பட்டன. அதன் பதிவுகள் சில…

Read More »

பிறந்தநாள் விழா – MARCH,APRIL

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் MARCH, APRIL மாதங்களில் பிறந்த குழந்தைகளுக்கான பிறந்தநாள் நிகழ்வானது 30.04.2023 அன்று இல்ல சிரேஸ்ட உபதலைவர் திரு அ.கனகரத்தினம் அவர்களின் தலைமையில் சிறுவர் இல்ல பரமலிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக திரு தட்சணாமூர்த்தி ரிஷியந்தன் அவர்கள் நீர்ப்பாசன பொறியியலாளர் மேற்குப்பிரிவு கிளிநொச்சி அவர்கள் கலந்து கொண்டு குழந்தைளகளை வாழ்த்தி மகிழ்வித்ததுடன் எமது இல்லத்தின் செயலாளர் திரு. கு.பகீரதன் அவர்களும் உபதலைவர் திரு. சி.யசோதரன் அவர்களும் உபசெயலாளர் கி.விக்னராஜா […]

Read More »

இல்லத்தின் ஸ்தாபகர் அமரர் உயர் திரு. தி. இராசநாயகம் ஐயா அவர்களின் பிறந்தநாள் நிகழ்வையிட்டு அன்னாரது எண்ணுருவால் எமது குழந்தைகளின் எதிர்கால பராமரிப்பு திட்டங்களுக்காக உருவாக்கப்பட்ட திட்டங்களில் ஒன்றான எமது இல்ல கிராஞ்சி தென்னம் தோப்பிற்கு 01.05.2023 அன்று இராசநாயகம் தென்னம் தோப்பு என பெயர் சூட்டப்பட்டு அமரர் உயர் திரு. இராசநாயகம் ஐயா அவர்களின் பாரியாரினாலும் எமது இல்ல தலைவர் திரு.ச மோகனபவன் அவர்களினாலும் பெயர் பலகை திரை நீக்கம் செய்யப்பட்டது. இந் நிகழ்வில் எமது […]

Read More »

வருடாந்த இல்ல மெய் வல்லுநர் திறனாய்வுப் போட்டி – 2023

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி 09.04.2013 ஞாயிற்றுக்கிழமை பி.ப 1.30 மணியளவில் எமது இல்லத்தின் விளையாட்டு மைதானத்தில் எமது இல்ல தலைவர் திரு ச.மோகனபவன் அவர்களின் தலைமையில் ஆரம்பமாகியது இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக திரு இராஜேந்திரம் குருபரன் மாகாண ஆணையாளர் சிறுவர் நன்னடத்தை பராமரிப்புச் சேவைகள் திணைக்களம் வட மாகாணம் அவர்களும் சிறப்பு விருந்தினராக திரு அ.பங்கையற்செல்வன் முதல்வர் கிளி /வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயம் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக […]

Read More »

முகாமைக்குழுக்கூட்டம் (February-2023)

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் மாதாந்த (பெப்ரவரி 2023) முகாமைக்குழுக்கூட்டம் இல்லத் தலைவர் திரு ச.மோகனபவன் அவர்களின் தலைமையில் 06.03.2023 காலை 11 மணிக்கு சிறுவர் இல்ல விருந்தினர் மண்டபத்தில் இறை வணக்கத்துடன் ஆரம்பமாகியது.குறித்த கூட்டத்தில் எமது முகாமைக் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்ததோடு நிகழ்ச்சி நிரலின் ஒழுங்கிற்கேற்ப்ப கூட்டம் நடைபெற்றதுடன் கலந்து கொண்ட உறுப்பினர்களின் ஆக்கபூர்வமான கருத்துக்களுடன் இல்லத்தினை சிறப்புற நடாத்திச் செல்வதற்கான முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டு குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் […]

Read More »

பிறந்தநாள் விழா- January & February- 2023

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் தை ,மாசி மாதங்களில் பிறந்த குழந்தைகளுக்கான பிறந்தநாள் நிகழ்வானது 26.02. 2023 அன்று எமது இல்ல தலைவர் திரு ச.மோகனபவன் அவர்களின் தலைமையில் பி.ப 3 மணிக்கு சிறுவர் இல்ல பரமலிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது இந்நிகழ்வில் விருந்தினர்களாக திரு.சந்திரசேகரம் ரவீந்திரதாஸ் (றோயன்) நலன் விரும்பி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லம் அவர்களும் திரு க.வைரமுத்து உப தலைவர் மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லம் அவர்களும் திரு அ.கனகரத்தினம் சிரேஷ்ட உபதலைவர் […]

Read More »