அண்மையில் Griffin college London international Examination bord அமைப்பினரால் பொதுவாக நடாத்தப்படும் சங்கீத மற்றும் நடன பாடங்களுக்கான லண்டன் Grade பரீட்சைக்கு எமது பிள்ளைகள் தோற்றி 15 பிள்ளைகள் Aமற்றும்B தரச் உயர்சித்தியினைப் பெற்று இல்லத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். இவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வானது கடந்த 25.05.2024 அன்று யாழ்ப்பாணம் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது அதன் பதிவுகள் சில