எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் புதுவருட தினத்தையிட்டு கைவிஷேச சுப நேரத்தில் இல்லத்தலைவர் திரு ச. மோகனபவன் அவர்களாலும் இல்லத்தின் உபதலைவர் திரு சி யசோதரன் அவர்களாலும் இல்லக்குழந்தைகள், பணியாளர்களுக்கு கைவிஷேசம் வழங்கப்பட்டதுடன் அவர்களை வாழ்த்தி மகிழ்வித்ததோடு இந் நிகழ்வில் இல்லத்தின் ஏனைய உறுப்பினர்களுள் சிலரும் கலந்து சிறப்பித்திருந்தனர் அதன் பதிவுகள் சில.