15.03.2024 அன்று கிளி/கிளிநொச்சி இந்துக்கல்லூரியில் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியை முன்னிட்டு நடைபெற்ற வீதியோட்ட நிகழ்வில் ஆண்கள் பிரிவில் எமது புதுமுறிப்பு ஆண்கள் இல்ல மாணவர்கள் முறையே 1,,3 ஆகிய இடங்களையும் பெண்கள் பிரிவில் எமது இல்ல மாணவி 3வதுஇடங்களையும் பெற்று எமது இல்லத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர்…. 🏆🏆🏆

1- டக்சன்

3- . நிருஐன்

3- பிரகாசினி