எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் இடைநிலை மற்றும் மேற்பிரிவு மாணவர்களுக்கு யாழ் பல்கலைக்கழக துறைசார் விரிவுரையாளர்களால் திறன் விருத்தி பயிற்சி கருத்தரங்கு 29.12.2023 அன்று மதியம் 2 மணிக்கு இல்லத்தில் முதற்கட்டமாக நடைபெற்றது இக் கருத்தரங்கு எமது இல்ல பிள்ளைகளுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் ஊக்கமளிப்பதாகவும் அமைந்தது அதன் பதிவுகள் சில🥰