25.01.2024

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் தைப்பூசம் தினமாகிய இன்று புதிதாக கலை பயிற்சியினை ஆரம்பிக்கவுள்ள எமது இல்ல சிறார்களுக்கு சுப நேரத்தில் கலை பயிற்சி வகுப்புகள் இல்லத்தலைவர் முன்னிலையில் கலை துறைசார் ஆசிரியர்களால் ஆரம்பிக்கப்பட்டது