2022 இற்கான பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட கராத்தேபோட்டி November மாதம் 4,5,6 ஆகிய திகதிகளில் கண்டி மாநகர உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இப்போட்டியில் வடமாகாண கராத்தே வீரர்கள் 07 பதக்கங்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில் எமது இல்லத்தை சேர்ந்த வீரர்கள் (1வெள்ளிப்பதக்கம், 3 வெண்கலப்பதக்கம்) பெற்று சாதனை படைத்துள்ளனர்.