30.10.2022 அன்று அமரர் திரு. சத்தியமூர்த்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு எமது இல்லத்திற்கு 50 புங்கை மரக்கன்றுகள் வழங்கப்பட்டது அதனை எமது இல்லக் குழந்தைகளும் மற்றும் முகாமைக்குழு உறுப்பினர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள்,பணியாளர்கள் ஆகியோர் எமது இல்ல மைதானத்தை சுற்றி மரக்கன்றினை நாட்டினர்.

அதன் பதிவுகள் சில..