எமது மகாதேவாசுவாமிகள் சிறுவர் இல்லத்தின் ஆயுட்கால அங்கத்தவர் சுவாமி காஜத்ரி மாதாஜி அவர்களின் திருவுருவச்சிலை அமைப்பதற்கான நினைவுக்கல் நாட்டல் நிகழ்வு 14.06.2022 அன்று இடம்பெற்றது.

அதன் பதிவுகள் சில…..