எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் ஊடாக ஶ்ரீ சீரடி சாயிபாவா ஆலய (தூண்-சுவிற்சலாந்து) அடியார்களின் பங்களிப்பில் கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பரமங்கிராய்,தெலிகரை, கிளிநொச்சி சாந்தபுரம் கிராமத்தில் வாழும் வசதி குறைந்த 75 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் (17-02-2022) வழங்கப்பட்டது.