முகாமைக்குழுக்கூட்டம் (MAY-2022)

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் மாதாந்த (MAY-2022) முகாமைக் குழுக்கூட்டம் தலைவர் திரு.ச.மோகனபவன் அவர்களின் தலைமையில் (22.05.2022) மாலை 2:00 மணிக்கு சிறுவர் இல்ல பரமலிங்கம் மண்டபத்தில் இறைவணக்கத்துடன் ஆரம்பமாகியது.
குறித்த கூட்டத்தில் எமது முகாமைக் குழுவைச்சேர்ந்த உறுப்பினர்கள் பலரும் கலந்து  கொண்டிருந்ததோடு நிகழ்ச்சி நிரலின் ஒழுங்கிற்கேற்ப கூட்டம் நடைபெற்றதுடன் கலந்து கொண்ட உறுப்பினர்களின்  ஆக்கபூர்வமான கருத்துக்களுடன் இல்லத்தினை சிறப்புற நடாத்திச்செல்வதற்கான முக்கியமான தீர்மானங்களும்  நிறைவேற்றப்பட்டு மாலை -4.30 மணியளவில் கூட்டம் இனிதே நிறைவேறியது.          

நிகழ்வின் பதிவுகள் சில…