Categories News இல்லக் குழந்தைகளின் புரட்டாதி மாத பிறந்த நாள் விழா-2017 Post author By webadmin Post date October 1, 2017 ← மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லம்- பொதுக் கூட்டம் -2017.09.10 → சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினத்தையிட்டு அல்லையூர் இணையத்தின் அனுசரணையில் எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல பரமலிங்கம் மண்டபத்தில் சிறுவர் மற்றும் முதியோர் கௌரவிப்பு விழா இல்லத்தின் தலைவர் திரு. தி. இராசநாயகம் மற்றும் பதில் தலைவர் திரு. பொன். நித்தியானந்தம் ஆகியோரின் தலைமையில் இன்று 01.10.2017 நடைபெற்றது. இதன்போது வன்னேரிக்குளம், யோகர்சுவாமிகள் திருவடி நிலைய முதியோர்களும் கலந்து கொண்டிருந்தனர். இந் நிகழ்வில் எமது இல்லச் சிறுவர்கள் மற்றும் யோகர்சுவாமிகள் திருவடி நிலைய முதியோர்கள் கௌரவிக்கப்படுவதையும் இல்லக் குழந்தைகளின் கலை நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.