இல்லக் குழந்தைகளின் பிறந்த நாள் விழா-2016 ஆடி, ஆவணி

கிளிநொச்சி ஜெயந்திநகரில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் 28.08.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆடி, ஆவணி மாதத்தில் பிறந்த இல்லக் குழந்தைகளுக்கான பிறந்த நாள் விழா இடம்பெற்றது.…

Read More