விளையாட்டு விழா- 2022

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் திருவள்ளுவர் முன்பள்ளி மற்றும் அறநெறிப் பாடசாலைகளுக்கான விளையாட்டு விழா 09.04.2022 அன்று பி.ப. 2.30 மணியளவில் மகாதேவா சுவாமிகள் ஆண்கள் சிறுவர் இல்ல விளையாட்டு மைதானத்தில் ஆண்கள் இல்ல தலைவர் திரு. சிவஞானசுந்தரம் அவர்களின் தலமையில் ஆரம்பமாகியது.

இந்நிகழ்வின் விருந்தினர்களாக திரு. ச. மோகனபவன் தலைவர் மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லம் அவர்களும் திரு. தங்கவேல் கண்ணபிரான் அதிபர் கிளி/புதுமுறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலயம் அவர்களும் முகாமைக்குழு உறுப்பினர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் பணியாளர்கள் கலந்து சிறப்பித்ததுடன் குழந்தைகளின் விளையாட்டு நிகழ்வுகள் அனைத்தும் சிறப்புடன் நடைபெற்றன.

பதிவுகள் சில…