வடமாகாண விளையாட்டு திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட கராத்தே போட்டி

2020ற்கான வடமாகாண விளையாட்டு திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட கராத்தே போட்டி16.12.2021 முல்லைத்தீவில் அமைந்துள்ள உள்ளக விளையாட்டுத்திடலில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்குகொண்ட சர்வதேச சக்குறா சோட்டோக்கான் கராத்தே சங்கத்தின் (ISSKA) யாழ்/கிளி/முல்லை கராத்தே அணியினர் 9தங்கம்,8வெள்ளி உட்பட 22பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில் 3 தங்கம்2வெள்ளிப் பதக்கங்கள் எமது இல்லக் குழந்தைகளுக்கு கிடைத்துள்ளது.