தைபொங்கள் நிகழ்வு 15.01.2024

தைப்பொங்கல் விழா.எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல பிரதான அலுவலகம், மேற்பிரிவு மகளிர் இல்லம்,ஆரம்பபிரிவு மகளிர் இல்லம் மற்றும் எமது ஆண்கள் இல்லம் ஆகியவற்றில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது
இந் நிகழ்வையிட்டு எமது பிள்ளைகளுக்கு இடையில் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளும் நடாத்தப்பட்டதுடன் வெற்றி பெற்ற சிறார்களுக்கான பரிசில்களும் வழங்கி மகிழ்விக்கபட்டனர் அதன் பதிவுகள் சில