திருமண நிகழ்வு -2022

மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் வளர்ந்து தொடர்ந்து இல்லத்தில் வசித்துவந்த பிள்ளை செல்வி யோ.றயனி அவர்களுக்கும் திரு பாஸ்கரலிங்கம் அவர்களுக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட வகையில் எமது இல்ல தலைவர் திரு ச. மோகனபவன் அவர்களின் தலைமையில் சிறுவர் இல்லத்தில் இந்து தமிழ் முறைப்படி 20.11.2022 அன்று திருமண வைபவம் இடம்பெற்றது.