திருக்குறள் விழா 2021

24.12.2021 வடக்குமாகாண பண்பாட்டலுவல்கள் தினணக்கள அனுசரனையில் கிளிநொச்சி மாவட்ட செயலகம் நடாத்திய              கிளிநொச்சி மாவட்ட  திருக்குறள் விழாவில் கலை நிகழ்வுகளின் வரிசையில் எமது இல்ல குழந்தைகளின் மயில் நடனம் அரங்கேறியது. அனைவரையும் மகிழ்வித்து பெரும் பாராட்டினை பெற்றது.

அரங்கேறிய குழந்தைகள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபருடன்