கல்விச் சுற்றுலா 18.05.2024

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லக்குழந்தைகளுக்கான வருடாந்த கல்விச் சுற்றுலாவானது இம் மாதம் 18,19ம் திகதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தின் முக்கியமான இடங்களான இல்மனைட் தொழிற்சாலை, லட்சுமி நாராயணன் ஆலயம்,திருக்கோணேஸ்வரம்,மாபிள் கடற்கரை , நிலாவெளி கடற்கரை,கின்னியா வெந்நீர் ஊற்று , உப்பு வெளி கடற்கரை போன்ற இடங்கள் பார்வையிடப்பட்டதோடு இக் கல்விச் சுற்றுலாவானது மாணவர்களுக்கு திருகோணமலை மாவட்டத்தின் வரலாறு மற்றும் புவியியல் பின்னணியை விளங்கி கொள்ள உதவியாக அமைந்திருந்தமை குறிப்பிட்டதக்கது . அதன் பதிவுகள் சில