கல்விச்சுற்றுலா

2ம் தவணை பாடசாலை விடுமுறைக்காக எமது மகாதேவாசுவாமிகள் சிறுவர் இல்லத்தின் குழந்தைகள் அனைவரையும் நெடுந்தீவுக்கு கல்விச்சுற்றுலாவாக அழைத்துச்சென்று அங்குள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பார்வையிட்டதுடன் நெடுந்தீவு மகாவித்தியாலயம் மற்றும் நெடுந்தீவு ரோமன் கத்தோலிக்க மகளிர் கல்லூரி மாணவர்களுடன் நட்பு ரீதியிலான பெரு விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபட்டு வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசில்கள் வழங்கி மகிழ்விக்கப்பட்டனர்.

அதன் பதிவுகள் சில…