இன்று எமது ஜெயந்திநகர் குருகுல முன்பள்ளியில் மாணவர்களுக்கான சந்தை நிகழ்வு சிறப்பான முறையில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் மாணவர்கள் பலர் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்ததுடன் தமது பொருட்களை அழகான முறையில் விற்பனை செய்ததுடன் காட்சிப்படுத்தலிலும் ஈடுபட்டிருந்தனர் அதன் பதிவுகள் சில