கராத்தே பயிற்சி 06.01.2024

06.01.2024 அன்று கிளிநொச்சி பொது உள்ளக விளையாட்டரங்கில் ஜப்பான் ஆசானாகிய கன்சி கெனிச்சி புக்காமிசு அவர்களால் சர்வதேச நுட்பங்கள் அடங்கிய கராத்தே பயிற்சி நடைபெற்றது இந் பயிற்சியில் எமது இல்ல கராத்தே அணியினர் சிறப்பாகவும் திறமையாகவும் செய்யப்பட்டதோடு எமது இல்ல மாணவி செல்வி த. சானுஜா அவர்கள் சர்வதேச ரீதியிலான தரச்சான்றிதல் ஜபான் கறுப்பு பட்டி தேர்வில் சித்தியடைந்து அவரது பட்டி நிலையையும் உயர்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அதன் பதிவுகள் சில