Categories
News

இன்றைய தினம் எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் ஆடிப்பிறப்பு நிகழ்வினை முன்னிட்டு அருள் மிகு சர்வ சக்தி அம்மன்ஆலயத்தில் பொங்கல் நிகழ்வும் விஷேட பூஜை நிகழ்வுகளும் இடம்பெற்றன. அதன் பதிவுகள் சில